அமைதி பேச்சு : ஜெலேன்சிக்கு ரஷ்யா அழைப்பு

அமைதி பேச்சு : ஜெலேன்சிக்கு ரஷ்யா அழைப்பு
அமைதி பேச்சு நடத்த மாஸ்கோ வரும்படி உக்ரேன் அதிபர் ஜெலேன்சிக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.
2 நாடுகள் இடையே நடைபெறும் போரில் ஏராளமானோர் இறந்து விட்டனர். அவர்களில் சிலரின் உடலை பரஸ்பரம் 2 நாடுகளும் நேற்று ஒப்படைத்தன.
அப்போது, அமைதி பேச்சு நடத்த ரஷ்யா வரும்படி, ஜெலேன்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதற்கு உக்ரேன் தரப்பில் இன்னும் பதில் அளிக்கப்படவில்லை.