எங்களை தற்குறிகள் ஆக்கியது யார்? | மாணவன் சுளீர் கேள்வி | Journalist GUBENDIRAN

WHY YOUNG GENERATION OF TAMILNADU YIELDS TO FILM CULT? Journalist GUBENDIRAN

சித்தாந்த தெளிவற்ற இளைய தலைமுறை 

---------------


எங்களை தற்குறிகள் ஆக்கியது யார்? 

என்ற மாணவனின் சுளீர் கேள்வி 
தமிழ்ச் சமூகம் 
பதில் சொல்ல வேண்டிய கேள்வி 

குறிப்பாக முற்போக்கு இயக்கங்கள் 
பதில் சொல்ல வேண்டிய கேள்வி 

- மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் நேர்காணல் 

punnagai24x7 YouTube channel