WAY-இல் சிக்கிய ஒத்தைக்காலன்! கண்காணிக்க சொன்ன ராஜூ பாய்! குறிவைக்கும் சிசிடிவி கேமராக்கள்
Way-இல் உள்ள ஒத்தைக்காலனை பற்றி அடுத்தடுத்து நமது இணையதளத்தில் வெளியான 3 செய்திகளும், (கீழே உள்ள லிங்குகள்) உரிமையாளர் ராஜூ பாய்க்கு நமது ஹைதராபாத்தில் இருக்கும் தேனி பெரியகுளம் பெரியவரும், அவரின் ரூம் மேட்டான தெலுங்குகாரரும் அனுப்பியுள்ளனர். இதையடுத்து, ஆத்திரத்துடன் தேனி பெரியவரை தொடர்பு கொண்டு ராஜூ் பாய் பேசியுள்ளார்.
அப்போது பெரியகுளம் பெரியவர், தன்னை இரவிலும் தூங்க விடாமல் தொல்லை கொடுக்கும் தலைமை அதிகாரி பேய் குறித்தும், காற்று கழிப்பதை கூட விட்டு வைக்காமல் பேயி-யிடம் போட்டுக் கொடுக்கும் சல்லிப்பையன் ஒத்தைக்காலனை பற்றியும் உண்மையை புட்டு புட்டு வைத்ததாக கூறப்படுகிறது. 2 பேரும் கூட்டணி சேர்ந்து ஏற்கெனவே வேலை பார்த்த திறமையான பலரை திட்டம் போட்டு வெளியேற்றிவிட்டு, அரசியல் கட்சிகளிடம் பணம் வசூலித்து வருவது குறித்தும் விரிவாக கூறியுள்ளார்.
செயலியில் செய்தியை போட்டுவிட்டு ஜிபே மூலம் பணம் வசூலிக்கும் தகவலையும், தமிழகத்தில் உள்ள உறவினர்களை சென்னையில் உள்ள பிரபல அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு அனுப்பி பணம் வசூலிக்கும் தகவலையும், ராஜூ பாயிடம் பெரியகுளம் பெரியவர் ஆதாரத்துடன் கூறியுள்ளார். பேய்க்கு அதில் பங்கு இருக்கலாம் எனவும் பெரியவர் தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட ராஜூ பாய், ஒத்தைக்காலன் செயல்பாடுகளை கண்காணிக்கும்படியும், சிசிடிவி கேமராக்களை அவனையும், அவன் லேப் டாப், கணினியை நோக்கி திருப்பி வைக்கும்படியும் கேட்டுள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரை 2 பேரையும் வேலையில் வைத்திருக்கலாம், அதன்பிறகு 2 பேரையும் ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி வேலையைவிட்டு அனுப்பி விடலாம் எனவும் ராஜூ பாய் கூறியதாக தகவல்.
உடனே மீட்டிங் போட கோரிக்கை!: ஒத்தைக்காலன் பணம் வசூலிக்கும் விவகாரம் குறித்து விவாதிக்க உடனே மீட்டிங்கை கூட்ட வேண்டும் என ராஜூ பாய்க்கு ஊழியர்கள் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல், மீட்டிங்கில் ராஜூ பாய் கேட்டுக் கொண்டால், வே-க்கு எதிராக வழக்குத் தொடுக்கும்படி முன்னாள் ஊழியரை ஒத்தைக்காலன் தூண்டிவிட்ட ஆடியோவையும், பணம் கேட்டு சிலரிடம் பேரம் பேசும் ஆடியோவையும், அவரின் (ராஜூ பாய்) செல்போன் எண்ணுக்கு அனுப்பத் தயார் எனவும் ஊழியர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்..
https://punnagaiseithi.com/way2newsapp-news-app-dismiss-staffs-from-jobs-suddenly
https://punnagaiseithi.com/dismiss-from-hyderabad-app-shock-reveals
https://punnagaiseithi.com/raju-bhai-you-know-this-cheating-ur-apps