கட்டம் போட்டு கொடுக்கும் கிருஷ்ணகிரி சகுனி! காலி செய்யும் உயரதிகாரி! பகீர் தகவல்

கட்டம் போட்டு கொடுக்கும் கிருஷ்ணகிரி சகுனி! காலி செய்யும் உயரதிகாரி! பகீர் தகவல்

ஹைதராபாத்தில் உள்ள அந்த பலமொழி செயலியில் அண்மையில் ஏராளமான ஊழியர்கள் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதன் பின்னணி தகவல் பகீர் கிளப்புகிறது.  ஓராண்டுக்கு முன்பு இணையதளம் ஒன்றில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட, தருமபுரி சொந்த ஊர் என பொய் சொல்லி, வேலையில் சேர்ந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த சகுனி கோவி.யே இதற்கு காரணம் என, 3 நாள்களுக்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்ட நபர் ஒருவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

வசூலில் கல்லா கட்டும் கிருஷ்ணகிரி சகுனி கோவி, தனது அரை வேக்காடு மேலதிகாரியை கைக்குள் போட்டுக் கொண்டு, சக ஊழியர்களிடையே கோல்மூட்டி விட்டு சண்டையிட வைப்பது, பிறகு மேலதிகாரியிடம் நல்லபிள்ளை போல நடித்து, அவரை வைத்தே ஊழியர்களை காலி செய்வது போன்ற கேவலமான வேலையில் துணிச்சலாக ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

காலை 5 மணிக்கே ஜிபே- வசூலுக்கான திட்டத்தை தீட்டி, அதை கூட்டாளிகள் மூலம் செயல்படுத்த ஆரம்பிக்கும் கோவி, ஒரு நாளுக்கு ரூ.10,000 வரை ரகசியமாக கல்லா கட்டுவதாக உடன்புரிவோர் குமுறுகின்றனர். பண வசூலில் கோவி, தனக்கென தனி பாணியை கடைபிடிப்பதாகவும், சில நேரத்தில் தமிழகத்தில் உள்ள உறவினர்களை சென்னையில் உள்ள அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு நேரில் அனுப்பி பணம் வசூலிப்பதாகவும் உடன் பணிபுரிவோர் புலம்புகின்றனர். 

அந்த செயலியில் முதலில் சாதாரண ஊழியராக வேலையில் சேர்ந்த கோவி, பிறகு தனது கால் ஊனத்தை வைத்து மேலதிகாரியிடம் பரிதாபத்தை தேடி, கைக்குள் போட்டுக் கொண்டதாகவும், தனக்குத் தடையாக இருந்த ஆனந்தம், தினேசம் உள்ளிட்ட 5 பேரை திட்டமிட்டு காலி செய்து, வேலையை விட்டு அனுப்பவும் செய்துள்ளார்.

சாய் மீது பேனா வீச்சு தாக்குதல்!: மீட்டிங் அறையில் மேலதிகாரி சாய் மீது சக ஊழியர் பேனாவை வீசி தாக்கியதையும், அவரை ஒருமையில் திட்டியதையும் அலுவலகம் முழுவதும் கூட்டாளிகளை வைத்து இரவோடு இரவாக பரப்பி, அதை நைசாக சாய்.யிடம், உங்களுக்கு அவமானம் எனத் தெரிவித்து, அந்த ஊழியரையும் வேலையை விட்டு நீக்கி, 2 பேரிடமும் பரிதாபமாக நடிக்கவும் செய்துள்ளார் நரி.

இணையதளத்தில் இருந்து வந்தபோது, முழு சம்பளத்தையும் அங்கு காசோலையாக வாங்கிய நிலையில், அங்கு ஊதியம் தரவில்லை என செயலி ஹெச்.ஆர். நிர்வாகத்திடம் பொய் சொல்லி, 2 பக்கமும் சம்பளம் வாங்கியும் ஏமாற்றியுள்ளார் சகுனி கோவி. பிறகு இணையதளத்தில் இருந்து சுமார் 20 பேரை, பொய் சொல்லி அதிக சம்பளத்தில் சேர்த்துவிட்டு, அவர்களிடம் தனியாக பேரம் பேசி நரி பணம் வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

ஏமாந்த உரிமையாளர்!: மேலதிகாரிக்கு வேலை செய்வோரை விட போட்டுக் கொடுப்போரைதான் அதிகம் பிடிக்கும் என்பதால் நரி.யை தலைமேல் தூக்கி வைத்து ஆடுவதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக, ஊழியர்களை வேலைக்கு எடுக்கையில் மிகக் கவனமாக இருக்கும் செயலியின் உரிமையாளர், நரி கோவி உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யக்கூடியவன் என்பதை எப்படி கவனிக்காமல் விட்டார் என அவனால் பாதிக்கப்பட்ட தேனி பெரியகுளத்தை சேர்ந்த பெரியவர் புலம்புகிறார்.

வயிற்றில் உள்ள வாயுவை நைசாக வெளியேற்றினால் கூட சட்டென மேலதிகாரியிடம் நரி கோவி, போட்டுக் கொடுத்து விடுவார் என்பதால், பெரியகுளத்தை சேர்ந்த பெரியவர் அதை வெளியேற்றாமல் 8 மணி நேரம் தவியாய் தவிக்கிறார். மற்ற ஊழியர்களின் நிலையும் இதே பரிதாப நிலைதான். (நரி கோவி.க்கு தொற்று நோய் பாதித்த சென்னையை சேர்ந்த  சங்கி ஒருவர் உடனிருந்து உதவி செய்வதும், மற்றவர்களை மாட்டி விடுவதும் தனிக்கதை. அதை தனியாக பார்க்கலாம்)

நெருப்பில்லாமல் புகையாது!: காலையில் எழுந்ததும், மங்காத்தா பட அஜித் பாணியில் "மணி, மணி, மணி", "சாமி, சாமி, சாமி" என எழுந்திருக்கும் நரி கோவி-யின் சுயரூபம், அவரை அறிந்தோருக்கு மட்டுமே தெரியும்.

உடன் பணிபுரியும் அம்பத்தூரை சேர்ந்த வயதான மேலதிகாரியுடன் நட்பாக பழகி, அவர் பேசியதை  தொலைபேசியில் ரெகார்ட் செய்து, மேலதிகாரியிடம் போட்டு கொடுத்து பதவியைவிட்டு கீழிறக்கி சாய்த்ததோடு, பலர் முன்னணியில் அண்மைகாலமாக அவரை அவமானப்படுத்தியும் வருகிறார். 52 வயதாகி விட்டதாலும், வெளியே சென்றால் வேலை கிடைக்காது என்ற எண்ணத்திலும், அம்பத்தூர் நபர் அக்கொடுமையை தினமும் சகித்து வருகிறார்.

நெருப்பில்லாமல் புகையாது என்பதை நரி விவகாரத்தில் செயலி நிர்வாகம் புரிந்து கொண்டு, நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும், இல்லையெல் செயலிக்கான நற்பெயர், தரம் கெட்டுவிடும் என சக ஊழியர்கள் கூறுகின்றனர்.

விசாரிக்கக் கோரிக்கை!: பணியில் இருந்து கடந்த 4 மாதங்களில் வெளியேறிய நபர்களை போனிலோ அல்லது நேரிலோ அழைத்து, நரி நெருக்கடி கொடுத்ததா, ஜி பே வசூல் செய்ய சொன்னதா, என செயலி நிர்வாகம் விசாரித்தால், குள்ள நரி கோவி.யின் தந்திர நடிப்பு, ஜி-பே வசூல், செய்யும் கேவலமான அரசியல் வெளியே தெரிய வரும் என்பதே ஊழியர்கள் முன்வைக்கும் வாதம்.

மகாபாரதத்தில் வரும் சகுனியைப் போல உடல், செயலில் காணப்படும் நரி கோவி, தனி வாழ்க்கையில் எப்போது திருந்துவது. ஆதலால் அவரை விசாரித்து, வேலையில் இருந்து வெளியேற்றுமா செயலி நிர்வாகம்? என வருத்தத்துடன் ஊழியர்கள் கேள்வி கேட்கின்றனர்.