இனிமேல் நடிகனாக மட்டுமே இரு..! மாற்றி யோசிக்கும் இளைய தலைமுறை..!
VIJAY SHOULD QUIT POLITICS - YOUNG GENERATION OPENS UP
விஜய் அரசியலுக்கு லாயக்கில்லாதவர்
கரூரில் கூட்டத்துக்கு வேண்டுமென்றே தாமதமாக வந்து, 40 பேர் உயிரிழப்புக்குக் காரணமான விஜய் அரசியலுக்கு லாயக்கில்லாதவர் என்ற கருத்தை இளைய தலைமுறையினர் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
இவ்வளவு பெரிய துயரத்துக்குப்பின் ஓடி ஒளிந்துகொண்ட விஜய், இனி சினிமா நடிப்பை மட்டுமே பார்க்க வேண்டும், அரசியலை மறந்துவிட வேண்டும் என்ற கருத்தை இளைஞர் ஒருவர் இதில் பேசுகிறார்