ரயில்வே துறையில் இத்தனை லட்சம் காலிபணியிடங்களா...?
அதற்கு பதிலளித்துள்ள ரயில்வே அமைச்சகம், இந்தாண்டு ஜூன் ஒன்றாம் தேதி நிலவரப்படி, ரயில்வே துறையில் குரூப் சி பிரிவில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 580 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.