சமூக வலைதளம் மூலம் மத்திய உள்துறை அமைச்சர், உ.பி. முதல்வருக்கு மிரட்டல்

சமூக வலைதளம் மூலம் மத்திய உள்துறை அமைச்சர், உ.பி. முதல்வருக்கு மிரட்டல்

சமூக வலைதளம் மூலம் மத்திய உள்துறை அமைச்சர், உ.பி. முதல்வருக்கு மிரட்டல் விடுத்துள்ள நபர் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திரு​வள்​ளூர் மாவட்​டம், பாண்​டேஸ்​வரம் பகு​தி​யில் வசித்து வருபவர் ஆவடி ஸ்டா​லின். இவர், தமிழ்​நாடு இந்து சேவா சங் மாநில தலை​வ​ராக இருந்து வரு​கிறார்.

இந்​நிலை​யில், ஆவடி ஸ்டா​லின், சமூக வலை​தளம் மூலம் தனக்​கும், மத்​திய உள்​துறை அமைச்​சர், உத்​தரபிரதேச முதல்​வருக்​கும், ஒரு​வர் கொலை மிரட்​டல் விடுத்​துள்​ள​தாக கூறி, நேற்று ஆவடி காவல் ஆணை​யரகத்​தில் புகார் மனு அளித்​தார்.

உங்​களை நேரில் வந்து ஜிகாத் செய்​வேன்’ என கூறி​னார். ஆகவே,இந்த நபர் மீது காவல் ஆணை​யர் நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்