அடுத்த இலக்கு சுங்க வரி சீர்திருத்தம்: நிதியமைச்சர் தகவல்
டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் கூட்டத்தில் பங்கேற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
வருமான வரிகளில் தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. மிக குறைவாகவே வரி வசூலிக்க நாங்கள் விரும்புகிறோம். இதேபோல் சுங்க வரியிலும் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.