300 ரன்கள் அடித்திருந்தாலும் இந்திய அணி சேஸ் செய்திருக்கும்! நியூசிலாந்து அணி கேப்டன் பாராட்டு!

300 ரன்கள் அடித்திருந்தாலும் இந்திய அணி சேஸ் செய்திருக்கும்! நியூசிலாந்து அணி கேப்டன் பாராட்டு!

300 ரன்கள் அடித்திருந்தாலும் இந்திய அணி சேஸ் செய்திருக்கும் என நியூசிலாந்து அணி கேப்டன் சான்ட்னர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

2வது டி20 கிரிக்கெட் போட்டியில் 28 பந்துகள் மீதம் இருந்த நிலையில், நியூசிலாந்து அணி நிர்ணயித்த 209 ரன்களை எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது.

போட்டிக்கு பிறகு இதுகுறித்து பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் சான்ட்னர், இந்திய அணி வீரர்கள் மிகவும் ஆக்ரோசமாகவும் அருமையாகவும் விளையாடியதாகவும், 300 ரன்கள் அடித்தாலும் போதாது என்றும் பாராட்டினார்.