கயிறை விட உறுதியான கூந்தல்... வெந்தயத்துடன் இந்த இலை சேர்த்த ஹேர் பேக்; இப்படி தடவிப் பாருங்க!

கயிறை விட உறுதியான கூந்தல்... வெந்தயத்துடன் இந்த இலை சேர்த்த ஹேர் பேக்; இப்படி தடவிப் பாருங்க!

வெந்தயம் + முருங்கை இலை + கற்றாழை, இந்த மூன்றையும் சேர்த்து தயாரிக்கும் ஹேர் பேக், வாரம் ஒருமுறை பயன்படுத்தினால், முடி உதிர்வு குறையும், புதிய முடி வளர்ச்சி ஊக்கமடையும், மற்றும் தலைமுடி தழும்புகள் நிரப்பப்படலாம் என நம்பப்படுகிறது.

வெந்தயம் + முருங்கை இலை + கற்றாழை, இந்த மூன்றையும் சேர்த்து தயாரிக்கும் ஹேர் பேக், வாரம் ஒருமுறை பயன்படுத்தினால், முடி உதிர்வு குறையும், புதிய முடி வளர்ச்சி ஊக்கமடையும், மற்றும் தலைமுடி தழும்புகள் நிரப்பப்படலாம் என நம்பப்படுகிறது.இதற்கு தேவையான பொருட்கள்,வெந்தயம் – 2 ஸ்பூன்,முருங்கை இலை – 2 கப் (நிழலில் உலர்த்தியது),கற்றாழை மடல்கள் – 1 கப் (துண்டுகளாக வெட்டியது).

செய்முறை:ஒரு கப் தண்ணீரில் வெந்தயத்தை இரவு முழுக்க ஊறவைக்கவும்,முருங்கை இலைகளை நிழலில் இரண்டு நாட்கள் உலர்த்தி வைத்துக்கொள்ளவும்,கற்றாழையை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்,மிக்ஸியில் மூன்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஈரப்பதம் போதுமானதால் தண்ணீர் சேர்க்க தேவையில்லை.