டிசம்பர் 27-ல் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

காங்​கிரஸ் கட்​சி​யில் முக்​கிய முடிவு​கள் எடுக்​கும் உயர் அதி​கார அமைப்​பான செயற்​குழு​வின் கூட்​டம் டிசம்​பர் 27-ம் தேதி நடை​பெற உள்​ளது.

தேசிய ஊரக வேலை உறுதி திட்​டத்​துக்கு பதிலாக புதிய சட்டத்தை கொண்​டு​வரும் அரசின் நடவடிக்கை மற்​றும் தற்போதைய அரசி​யல் சூழ்​நிலை குறித்து இக்​கூட்​டத்​தில் விவாதிக்​கப்பட உள்​ள​தாக காங்​கிரஸ் வட்​டாரங்​கள் தெரிவித்தன.