புதினுக்கு மோடி கொடுத்த பரிசு... என்ன தெரியுமா?

புதினுக்கு மோடி கொடுத்த பரிசு... என்ன தெரியுமா?
புதின் 2 நாள் பயணமாக டெல்லி வந்திருந்தார். டெல்லியில் உள்ள இல்லத்தில் ரஷ்ய அதிபர் புதினுக்கு இரவு விருந்து அளித்து உபசரித்த பிரதமர் மோடி உபசரித்தார்.
அப்போது புதினுக்கு பகவத் கீதையின் ரஷ்ய மொழி பதிப்பு நூலை பரிசளித்தார். அதன்பின் தான் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலுக்கு அதிபர் புதின் புறப்பட்டுச் சென்றார்.