பிரபல ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்... போலீஸ் விசாரணை
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ரேன்சன் (வயது 49) திடீரென மரணமடைந்தது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தி வயர் ஓடிடி சீரிஸ், “It: Chapter Two,” “The Black Phone” and “Black Phone 2,” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
“Bosch” and “Poker Face.” உள்ளிட்ட டிவி தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 19-ம் தேதி திடீரென இறந்து சடலமாக கிடந்தார். அவரின் மரணத்திற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து அமெரிக்க போலீசார் விசாரித்து வருகின்றனர்.