ரூ.6.42 லட்சம் கோடியில் பிரம்மபுத்ராவில் நீர்மின் திட்டம்

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம், அசாம் வழியாக பிரம்மபுத்ரா நதி பாய்கிறது. இந்த நதியில் மிகப்பெரிய நீர்மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு முன் இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை நாடு முழுதும் அனுப்ப விரிவான மின் வினியோக திட்டத்தை உறுதி செய்வது அவசியம்.
அதை கருதி, பிரம்மபுத்ரா ஆற்றில் இருந்து 65 ஜிகாவாட் மின்சாரம் வினியோகிக்க 6.42 லட்சம் ரூபாய்க்கு மாஸ்டர் திட்டத்தை மத்திய மின்சார ஆணையம் தயாரித்துள்ளது.