ஜனவரி,2,2026 நட்சத்திர பலன்கள்
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுகூலம் பெறுவார்கள்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மை அடைவார்கள்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்குப் பெறுவார்கள்
ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு அடைவார்கள்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்கு பெறுவார்கள்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணவரவு பாதிக்கும்.
புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தனலாபம் பெறுவார்கள்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்வு அடைவார்கள்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அந்தஸ்து பெறுவா
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரியதாமதம் அடைவார்கள்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர் செலவுகளுக்கு உட்படுவார்கள்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை உயர்வு பெறுவார்கள்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகன யோகம் பெறுவார்கள்.
சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு நன்மைகள் உண்டாகும்.
சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு பதவி யோகபலன் வந்து சேரும்.
விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு காரியசித்தி தாமதமாகும்.
அனுஷம் நட்சத்திரக்காரர்கள் செலவுகள் அதிகரிக்கலாம்.
கேட்டை நட்சத்திரக்காரர்கள் பண வரவு மிதமாகும்.
மூல நட்சத்திரக்காரர்களுக்கு மேன்மை உண்டாகும்.
பூராட நட்சத்திரக்காரர்கள் நினைத்தது நிறைவேறும்.
உத்திரம் நட்சத்திரக்காரர்கள் செல்வாக்கு உயரும்.
உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு தன வரவு அதிகரிக்கும்.
திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு அரசியல் நட்பு கிடைக்கும்.
அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல காரியம் நடக்கும்.
சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு பூமி லாபம் கிடைக்கும்.
பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வேலை உயர்வு உண்டாகும்
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வருமானம் அதிகரிக்கும்.
ரேவதி நட்சத்திரக்காரர்கள் கேட்ட உதவிகள் கிடைக்கும்.