தொடர்ந்து ஏறுமுகமாகும் தங்கத்தின் விலை
தங்கம் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை அதிகரித்துவருகிறது. சில நேரங்களில் விலை குறைந்தாலும், மீண்டும உயர்ந்து விடுகிறது.