சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னையில் 04.10.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். கே.கே.நகர்: அசோக் நகர், எம்.ஜி.ஆர்.நகர், ஈக்காட்டுத்தங்கல், கலைமகள் நகர், பாலகி நகர், விசாலாக்ஷி நகர், மேற்கு மாம்பலம், பிருந்தாவன் விரிவாக்கம், நக்கீரன் தெரு, ஜாபர்கான்பேட்டை, மேற்கு கே.கே.நநகர், நெசப்பாக்கம், வடபழனி.