ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 8 - 2026 வியாழக்கிழமை.
அஸ்வினி: மனைவி உங்களை மட்டம் தட்டிப் பேசி மகிழ்ச்சியடைவார்.
பரணி: பெட்டிக்கடை வியாபாரிகள் வட்டிக் கடனை அடைப்பீர்கள்.
கார்த்திகை: பிள்ளைகளுக்காக புதிய பொருட்களை வாங்குவீர்கள்.
ரோகிணி: சிக்கலான பிரச்சனைகளை புத்திசாலித்தனத்தால் தீர்ப்பீர்கள்
மிருகசீரிடம்: கோபத்தால் சின்ன விஷயத்தைப் பெரிதாக்காதீர்கள்.
திருவாதிரை: வெளிநாட்டில் இருந்து பிள்ளைகள் பணம் அனுப்புவார்கள்.
புனர்பூசம்: ரகசியங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
பூசம்: வெளியூர்ப் பயணங்களில் நண்பர்களுக்கு செலவு செய்வீர்கள்.
ஆயில்யம்: டீ கடை தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.
மகம்: மருமகளுக்கும் மாமியாருக்கும் மனஸ்தாபம் ஏற்படும்.
பூரம்: எலக்ட்ரீசியன் தொழிலில் நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
உத்திரம்: தாய் மாமன் வழியில் பஞ்சாயத்துச் செய்வீர்கள்.
அஸ்தம்: கையிருப்பை வைத்து வீட்டை அழகுப்படுத்துவீர்கள்.
சித்திரை: தொழில் வெற்றியால் லாபம் அதிகரிக்கும் .
சுவாதி: சகோதர உறவுகளால் உங்களுக்கு நன்மை உண்டாகும்.
விசாகம்: ஆசைப்பட்ட நிலத்தை வாங்கி பத்திரப்பதிவு செய்வீர்கள்.
அனுஷம்: உங்கள் கருத்தை மற்றவரிடம் திணிக்காதீர்கள்.
மூலம்: வியாபார லாபத்தை வைத்து புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள்.
பூராடம்: குடும்பத்தினர் உங்கள் சொல்லை மதிக்க மாட்டார்கள்.
உத்திராடம்: வெளியூர்ப் பயணங்களில் நல்ல அனுகூலம் பார்ப்பீர்கள்.
திருவோணம்: பிள்ளைகளால் மருத்துவச் செலவு வர வாய்ப்புள்ளது.
அவிட்டம்: மனைவி கேட்ட பொருளை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள்.
சதயம்: சக தொழிலாளிகள் உங்களை எரிச்சல்படுத்துவார்கள்.
பூரட்டாதி: ரியல் எஸ்டேட் தொழில் உங்களுக்குச் சாதகமாக இருக்கும்.
உத்திரட்டாதி: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கவில்லை என வருந்துவீர்கள்.
ரேவதி: குடும்ப தோஷம் போக்க தல யாத்திரைகள் செல்வீர்கள்.