6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்​தில் கிருஷ்ணகிரி, திருநெல்​வேலி உள்​ளிட்ட 6 மாவட்​டங்​களின் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: வடதமிழகம், புதுச்​சேரி, தெற்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​களில் நில​விய காற்​றழுத்த தாழ்வு மண்​டலம், மெதுவாக தென்​மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக, புதுச்​சேரி கடலோரப்​ பகு​தி​கள் மற்​றும் அதனை ஒட்​டிய பகு​தி​களில் ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு பகு​தி​யாக வலுக் குறைந்​தது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.