பிரபல தமிழ் நடிகருக்கு திருமணம்

பிரபல தமிழ் நடிகருக்கு திருமணம்

பிரபல தமிழ் இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சானுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இவர், பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே கவனம் பெற்ற இவருக்கும் டாக்டர் பிரீத்தா என்பவருக்கும் ஜனவரி.28 இல், திருப்பதியில் திருமணம் நடைபெற உள்ளது .

இதனை அடுத்து. பிப்ரவரி மாதம் 1ம் தேதியில்  சென்னையில் வரவேற்பு நடைபெற உள்ளது. 

தற்போது தங்கர்பச்சான் பிரபலங்களுக்கு அழைப்பிதழை வழங்கி வருகிறார்.