பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா
ராசிபுரம் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி.பாலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இராசிபுரம் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் V.பாலு Ex.MC அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகள் வேஷ்டி மற்றும் பெண்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 17,18 வார்டு கழக செயலாளர் கேசவன்,ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்றது. 17 மற்றும் 18 வார்டு கழகத்தில் இருந்து ஏராளமான ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் பல நிர்வாகிகள் அனைவரும் அண்ணாவின் பிறந்தநாளை மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.இதில் கலந்து கொண்ட கழக நிர்வாகிகள் முன்னாள் மாணவர் அணி மோகன்தாஸ், முன்னாள், சிறுபான்மை அணி ஜாஃபர் அலி, அவைத் தலைவர் வின்சென்ட் சண்முகம், குருசாமி வார்டு கழக பிரதிநிதி பெரியசாமி, அரசு ,துணை செயலாளர் மனோகரன், இளைஞர் அணி கார்த்திக் , மகளிர் அணி அனிதா,பெயிண்டர் மனோகரன், ராமலிங்கம் ,உமாபதி மற்றும் தனபால் கலந்து கொண்டனர்.