‘சுழற்பந்து வீச்சை சிறப்பாக ஆட முயற்சிப்போம்’ - கேப்டன் கே.எல்.ராகுல் கருத்து
எதிரணியின் சுழற்பந்து வீச்சை சிறப்பாக ஆட முயற்சிப்போம் என இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக வென்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இந்த சூழலில் இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறியதாவது: