தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்ஷனுக்கு காயம்
தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்ஷனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் தமிழக அணியில் சாய் சுதர்ஷன் விளையாடி வருகிறார்.
ஆனால், மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடருக்குள் அவர் குணமடைந்து விடுவார் என தமிழக கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன. விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.