ரேஷன் கடைக்கு வந்தது ஒரு குத்தமா? Namakkal | Bee | Bite
துரத்தி துரத்தி கொட்டிய தேனீக்கள்

துரத்தி துரத்தி கொட்டிய தேனீக்கள்: ரேஷன் கடைக்கு வந்தது ஒரு குத்தமா?
நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்த ரக்கியம்பட்டி பகுதியில் உள்ள நியாவிலை கடைக்கு பொருட்கள் வாங்க வாங்க வந்த அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் (60) செந்தில்குமார்(33) இருவரை தேனீக்கள் விரட்டி விரட்டி கொத்தியதில் மயக்கம் அடைந்த இருவரும் 108 ஆம்புலென்ஸ் மூலம் இராசிபுரம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை