ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 19 - 2026 திங்கட்கிழமை.

ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 19 - 2026 திங்கட்கிழமை.

அஸ்வினி: காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரணி: தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும்.

கார்த்திகை: பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள்.

ரோகினி: பணியாளர்கள் கடுமையான உழைப்பை காட்ட வேண்டும்.

மிருகசீரிடம்: தொழில் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும்.

திருவாதிரை: வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். .

புனர்பூசம்: உணர்ச்சிவசப்படாமல் முடிவு எடுப்பது நல்லது.

பூசம்: வியாபாரத்தில் போட்டிகள் தலைதூக்கும்.

ஆயில்யம்: கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

மகம்: உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

பூரம்: கணவன் மனைவிக்கு இடையே இணக்கம் குறையும்.

உத்திரம்: சாமர்த்திய பேச்சால் பிரச்சனைகளை சமாளிப்பீர்கள்.

அஸ்தம்: கூடுதல் பணி காரணமாக உடல் சோர்வு உண்டாகும்.

சித்திரை: எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும்.

சுவாதி: தொழில் வியாபாரத்தில் இடையூறுகள் தோன்றும்.

விசாகம்: வேலை செய்யாமல் பாராட்டை எதிர்பார்ப்பீர்கள் 

அனுஷம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும்.

கேட்டை: வாழ்க்கையில் திடீர் திருப்பங்களை சந்திப்பீர்கள்.

மூலம்: புதிய வேலையில் சேர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

பூராடம்: வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும்.

உத்திராடம்: இழுபறியாக இருந்த வேலையை செய்து முடிப்பீர்கள்.

திருவோணம்: உறவினரிடம் இருந்த மனத்தாங்கல் மறையும்.

அவிட்டம்: நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

சதயம்: துணிச்சலான முடிவை வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள்.

பூரட்டாதி: மனைவி மக்களிடம் மனம்விட்டுப் பேசுவது நல்லது.

உத்திரட்டாதி: மனதில் புதுத் தெம்பும் உற்சாகமும் ஊற்றெடுக்கும்.

ரேவதி: வியாபாரத்தில் இருந்த குறுக்கீடுகள் விலகும்.