
13.4.2025 ஞாயிற்றுக்கிழமை இன்றைய ராசி பலன்கள்
13.4.2025 ஞாயிற்றுக்கிழமை, பஞ்சாங்கம், இன்று குரோதி வருடம் பங்குனி மாதம் 30ம் தேதி, இன்று முழுவதும் பிரதமை திதி, சித்திரை பின்பு சுவாதி நட்சத்திரம்.
நல்ல நேரம் : 07.30 - 08.30
நல்ல நேரம் : 01.30 - 02.30
ராகு காலம் : 04.30 - 06.00
எமகண்டம் : 12.00 - 01.00
குளிகை : 03.00 - 04.30
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
மீன ராசிக்கு சந்திராஷ்டமம் வீண் கவலை, விரையம், சஞ்சலம் ஏற்படும் ரிஷபம் துலாம் விருச்சிகம் கவனம் தேவை
மேசம மிதுனம் கடகம் சிம்மம் சிம்மம் கன்னி தனுசு மகரம் கும்பம் சாதகமான பலன் கிடைக்கும்
இன்று சூரிய வழிபாடு சிறப்பு