
25-06-2025 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள்:
திதி
கிருஷ்ண பக்ஷ அமாவாசை - Jun 24 06:59 PM – Jun 25 04:01 PM
சுக்ல பக்ஷ பிரதமை - Jun 25 04:01 PM – Jun 26 01:24 PM
நட்சத்திரம்
மிருகசீரிடம் - Jun 24 12:54 PM – Jun 25 10:40 AM
திருவாதிரை - Jun 25 10:40 AM – Jun 26 08:46 AM
கரணம்
நாகவம் - Jun 25 05:28 AM – Jun 25 04:01 PM
கிமிஸ்துக்கினம் - Jun 25 04:01 PM – Jun 26 02:39 AM
பவம் - Jun 26 02:40 AM – Jun 26 01:25 PM
யோகம்
வ்ருத்தி - Jun 25 06:00 AM – Jun 26 02:38 AM
துருவம் - Jun 26 02:38 AM – Jun 26 11:39 PM
வாரம்
புதன்கிழமை
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் - 6:08 AM
சூரியஸ்தமம் - 6:36 PM
சந்திரௌதயம் - Jun 25 5:39 AM
சந்திராஸ்தமனம் - Jun 25 6:47 PM
அசுபமான காலம்
இராகு - 12:22 PM – 1:55 PM
எமகண்டம் - 7:42 AM – 9:15 AM
குளிகை - 10:49 AM – 12:22 PM
துரமுஹுர்த்தம் - 11:57 AM – 12:47 PM
தியாஜ்யம் - 06:24 PM – 07:52 PM
சுபமான காலம்
அமிர்த காலம் - 11:42 PM – 01:11 AM
பிரம்மா முகூர்த்தம் - 04:32 AM – 05:20 AM
ஆனந்ததி யோகம்
அமுதம் Upto - 10:40 AM
முசலம்
வாரசூலை
சூலம் - North
பரிகாரம் - பால்
சூர்யா ராசி
சூரியன் மிதுனம் ராசியில்
சந்திர ராசி
மிதுனம் (முழு தினம்)
____________
புதன் ஹோரை
காலை
06:00 - 07:00 - புத - சுபம்
07:00 - 08:00 - சந் - சுபம்
08:00 - 09:00 - சனி - அசுபம்
09:00 - 10:00 - குரு - சுபம்
10:00 - 11:00 - செவ் - அசுபம்
11:00 - 12:00 - சூரி - அசுபம்
பிற்பகல்
12:00 - 01:00 - சுக் - சுபம்
01:00 - 02:00 - புத - சுபம்
02:00 - 03:00 - சந் - சுபம்
மாலை
03:00 - 04:00 - சனி - அசுபம்
04:00 - 05:00 - குரு - சுபம்
05:00 - 06:00 - செவ் - அசுபம்
06:00 - 07:00 - சூரி - அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
____________
25-06-2025 ராசி பலன்கள்
மேஷம்
ஜூன் 25, 2025
குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் தொடர்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் மறைமுகமான தடைகள் ஏற்பட்டு நீங்கும். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
அஸ்வினி : பொறுமை வேண்டும்.
பரணி : தடைகள் நீங்கும்.
கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------
ரிஷபம்
ஜூன் 25, 2025
கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். முகத்தளவில் இருந்துவந்த கவலைகள் மறையும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். வாக்கு வன்மையால் ஆதாயம் கிடைக்கும். பொன், பொருட்கள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.
ரோகிணி : மாற்றம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : குழப்பங்கள் விலகும்.
---------------------------------------
மிதுனம்
ஜூன் 25, 2025
சில விஷயங்களுக்கு அனுபவ ரீதியான முடிவு நன்மையை தரும். வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்து செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் மேன்மை உண்டாகும். சலனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.
---------------------------------------
கடகம்
ஜூன் 25, 2025
துணைவர் வழியில் அனுகூலம் உண்டாகும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். நண்பர்களின் வட்டம் விரிவடையும். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத சில மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : அனுகூலம் உண்டாகும்.
பூசம் : ஆதாயம் கிடைக்கும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
சிம்மம்
ஜூன் 25, 2025
வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் தெளிவு ஏற்படும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ரகசியமான சில முதலீடுகளால் ஆதாயம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
மகம் : தெளிவு ஏற்படும்.
பூரம் : ஆதாயகரமான நாள்.
உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.
---------------------------------------
கன்னி
ஜூன் 25, 2025
அணுகு முறையில் சில மாற்றம் உண்டாகும். சகோதரர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். கௌரவ பொறுப்புகளின் மூலம் மதிப்பு உயரும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : மாற்றம் உண்டாகும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : மதிப்பு உயரும்.
---------------------------------------
துலாம்
ஜூன் 25, 2025
துணைவருடன் சிறுதூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். விளையாட்டு செயல்களில் ஆர்வம் மேம்படும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். மனதளவில் தெளிவும், புத்துணர்ச்சியும் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். சக ஊழியர்களிடமிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சாம்பல் நிறம்
சித்திரை : ஆர்வம் மேம்படும்.
சுவாதி : புத்துணர்ச்சியான நாள்.
விசாகம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜூன் 25, 2025
மனதளவில் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் இடத்தில் அனுசரித்து செல்லவும். சிலருடைய உதவிகள் நெருக்கடியில் முடியும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் மந்தமான சூழல் அமையும். எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். தடைகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
விசாகம் : அனுசரித்து செல்லவும்.
அனுஷம் : பொறுப்புகள் மேம்படும்.
கேட்டை : கவனம் வேண்டும்.
---------------------------------------
தனுசு
ஜூன் 25, 2025
எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். புதிய நபர்களிடத்தில் கனிவுடன் பழகவும். சுபகாரியங்களில் கலந்து கொள்வதற்கான சூழல் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். உயர் அதிகாரிகளால் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
மூலம் : உதவிகள் கிடைக்கும்.
பூராடம் : கனிவு வேண்டும்.
உத்திராடம் : குழப்பங்கள் குறையும்.
---------------------------------------
மகரம்
ஜூன் 25, 2025
சவாலான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உத்தியோகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். தாய் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : அனுபவம் ஏற்படும்.
---------------------------------------
கும்பம்
ஜூன் 25, 2025
குழந்தைகளின் கல்வி குறித்த எண்ணம் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கான சூழல் அமையும். பணிபுரியும் இடத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்.
அவிட்டம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
சதயம் : பிரச்சனைகள் குறையும்.
பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.
---------------------------------------
மீனம்
ஜூன் 25, 2025
நவீன கருவிகளை கவனத்துடன் கையாளவும். புதிய மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்சனைகளில் பொறுமையை கையாளவும். திறமைகளை வெளிப்படுத்த சாதகமான வாய்ப்புகள் உருவாகும். இனிமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.
ரேவதி : வாய்ப்புகள் ஏற்படும்.
---------------------------------------
Tags:
#25-06-2025
# தமிழ் பஞ்சாங்கம்
# ஹோரை
# ராசிபலன்கள்