
உடல் ஆரோக்கியத்திற்கு, மிக சிறந்த உணவு..!
ரெடிமேடாக விற்கும் நெல்லிக்காய் வத்தல். (தினமும் ஒன்று)
விஷம் கலந்துள்ள சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் / நாட்டு சர்க்கரை.
பிரிட்ஜில் வைக்காத பொருள்கள்.
ஒரு கேரட், சிறிது தேங்காயுடனும் ஒரு பேரீச்சம் பழத்தை சிறுக சிறுக கடித்து ஒன்றாக சுவைப்பது.
அதிக கெமிக்கல்கள் உள்ள பாக்கெட் பாலை தவிர்ப்பது நல்லது.6. தண்ணீராகவே இருந்தாலும் நாட்டு பாலை வாங்க முயற்சிக்கலாம்.
முடிந்தவரை பழுப்பு நிறத்தில் உள்ள கல் உப்பை மட்டுமே பயன்படுத்தலாம்.
சாதத்தை வடித்து சாப்பிடலாம்.
வடித்த கஞ்சியை பழைய சாதம் தயாரிக்க பயன்படுத்தலாம்.
இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்கும் பழக்கம்.
காலையில் வெதுவெதுப்பான தண்ணீரை பயன் படுத்தலாம் . (அ) உப்பும் , எலுமிச்சை சாறும் கலந்து குடிக்கலாம்.
மாலை வேளைகளில் உடைத்த-கடலை, முளைகட்டிய பயறுகளில் ஏதாவது ஒன்று, வேர்க்கடலை கொய்யா பழம் போன்ற பொருட்களை பயன் படுத்தி பழகலாம்.
தினமும் சூரியன் நம்மீது 10 to 20 நிமிடம் படும்படி இருக்கலாம்.
எண்ணெய் குளியல், குடல் சுத்தம் போன்றவற்றை கடைபிடிக்கலாம்.
நிதானமாக சிறிது சாப்பிடுவது நல்லது.
அடிக்கடி உண்ணா விரதம் இருந்து, உடல் காற்றின் உதவியுடனும் செயல் படுவது நல்லது .
செக்கு எண்ணெய் பயன்படுத்தலாம். சுட்ட எண்ணையை மீண்டும் பயன் படுத்துவதை தவிர்க்கலாம்.
மைதா பொருட்களை தவிர்க்கலாம்.
தூக்கம் உடனே வராத மனநிலையில் இருப்பவர்கள், அதிகப்படியான காற்றை வேகமாக முடிந்த வரை இழுத்து, சிறிது நேரத்தில் மெதுவாக வெளியே விடலாம். இவை ஒரு சுற்று சுவாசம். இப்படி இருபது சுற்றுவரை
எண்ணுவதற்கு முன்பே நாம் தூங்கி விடுகிறோம்.
மிக மிக எளிதான உடற்பயிற்சி: தோப்புக்கரணத்தை முடிந்த வரை போடலாம். அப்போது மூச்சை விட்டபடியே உட்கார வேண்டும். கைகள் பெருக்கல் குறியை போல காதுகளை பிடித்து இருக்க வேண்டும்.
வீட்டில் நேர்மறை சக்தி அதிகமாவதற்கு வசம்பு, படிகாரம்,
எலுமிச்சை, போன்ற பொருள்கள் உதவுகிறது. விருப்பம் உள்ளவர்கள்
படுக்கை அறைகளில் மறைவாகவும் வைத்து பயனைப் பெறலாம்.
எலுமிச்சை+இஞ்சி+பூண்டு மருந்து இதய அடைப்பை நீக்குகிறது.
கருஞ்சீரகம்+ஓமம்+ வெந்தயம் மருந்து மனிதர்களுக்கு வரக்கூடிய 4448 வியாதிகளையும் தடுத்து கட்டுப்படுத்துகிறது.
உடலில் அதிக ஆக்ஸிஜனை சேர்ப்பதன் மூலம் கேன்சரை கட்டுப்படுத்த முடிகிறது.
மேலே குறிப்பிட்டவைகளை கடைபிடித்து வாழ நம் எல்லோராலும் எளிதாக முடியும்.
Tags:
#உடல் ஆரோக்கியத்திற்கு
# மிக சிறந்த உணவு
#