காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்
மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக வளாகத்தில் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள், மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Tags:
#முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
# காந்தி சிலை
#