
11.4.2025 வெள்ளிக்கிழமை இன்றைய ராசிபலன்..!
11.4.2025 வெள்ளிக்கிழமை, பஞ்சாங்கம், இன்று குரோதி வருடம் பங்குனி மாதம் 28ம் தேதி, இன்று முழுவதும் சதுர்த்தி திதி, உத்திரம் பின்பு அஸ்தம் நட்சத்திரம்.
நல்ல நேரம் : 09.30 - 10.30
நல்ல நேரம் : 12.30 - 01.30
ராகு காலம் : 10.30 - 12.00
எமகண்டம் : 03.00 - 04.30
குளிகை : 07.30 - 09.00
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் வீண் கவலை, விரையம், சஞ்சலம் ஏற்படும் மேஷம் கன்னி துலாம் கவனம் தேவை.
ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் விருச்சிகம் தனுசு மகரம் மீனம் சாதகமான பலன் கிடைக்கும்.
இன்று முருகன் வழிபாடு சிறப்பு..!