ஐ.பி.எல்.2025 நடுவராக களமிறங்கும் தன்மய் ஸ்ரீவஸ்தவா ..!

ஐ.பி.எல்.2025 நடுவராக களமிறங்கும் தன்மய் ஸ்ரீவஸ்தவா ..!
By: punnagainews Posted On: March 21, 2025 View: 37

ஐ.பி.எல்.2025 நடுவராக களமிறங்கும் தன்மய் ஸ்ரீவஸ்தவா ..!

தன்மய் ஸ்ரீவஸ்தவா இவர் 2008-ம் ஆண்டு ஜூனியர் உலகக்கோப்பையை வெற்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.

8-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டனில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்குகிறது.

முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ெகால்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதையொட்டி 10 அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஐ.பி.எல்.2025 நடுவராக தன்மய் ஸ்ரீவஸ்தவா நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos