
டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 பேருடன் பூமிக்கு திருப்பினார்..!
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 பேருடன் பத்திரமாக தரையிறங்கியது டிராகன் விண்கலம்
சுனிதாவை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்த டிராகன் விண்கலம்
விண்வெளி நிலையத்தில் இருந்து 4 நிலைகளை கடந்து டிராகன் விண்கலம் பூமியில் தரையிறங்கியது.
பூமிக்கு திரும்பும் 4 நிலைகளில் முதல்நிலை விண்கலம் பூமிக்கு திரும்ப தயராக இருத்தல் ஆகும்
2 மணி நேரத்திற்கு பின் 2-ம் நிலையில் விண்வெளி நிலையத்தில் இருந்து விண்கலம் பிரிந்தது.
3-ம் நிலையில் விண்கலத்தின் சுற்று வட்டப்பாதையின் உயரம் குறைக்கும் பணிகள் நடந்தன.
4-ம் நிலை என்பது விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் சவாலான பணியை குறிக்கிறது.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 பேருடன் பத்திரமாக தரையிறங்கியது டிராகன் விண்கலம் இந்த வெற்றியை தொடர்ந்து
விண்வெளி வீரர்களை பத்திரமாக அழைத்து வந்த நாசா குழுவுக்கும்,
திட்டத்துக்கு முன்னுரிமை அளித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கும் நன்றி என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.