பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கலாமா..?
பெரும்பாலும் மக்கள் கொய்யா பழத்தை சாப்பிடும் முன் அதில் சிறிதளவு உப்பு சேர்த்து சேர்த்து சாப்பிடுவர்.
உப்பு தாகத்தை தூண்டும் என்பதால், தண்ணீர் குடிக்காமல் உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஏனெனில் அது செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும்.
வாழைப்பழத்தை சாப்பிட பின் தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
பேரிக்காய் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் அது இருமல் மற்றும் சளிக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆப்பிள் சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால் வாயு, அஜீரணம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
மேலும் வயிற்றில் வீக்கம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் மந்தமான உணர்வையும் உண்டாக்கும்
Tags:
#பழங்கள்
# Fruits