
ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்!
ரயில் சேவை ரத்து காரணமாக, பெரும்பாலானோர் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர்.
இதன் காரணமாக தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Tags:
#GST Rosd
# Traffic
# Trains
# Cancel