மீனவர்கள் 35 பேர் இலங்கை கடற்படையால் கைது! வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!
ராமேஸ்வரம் மீனவர்கள் 35 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது வேதனையளிக்கிறது.
மீனவர் பிரச்னை தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சரை தமிழக எம்.பி.,க்கள் சந்தித்தும் தீர்வு இல்லை.
தமிழக மீனவர்களையும், படகுகளையும் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.
Tags:
#Tamil Nadu
# Fishermen
# SriLanka
# Navy
# Arrest
# Prison