வங்காளதேசம்: மாணவர்கள் மீண்டும் போராட்டம்: நீதிபதி பதவி விலக வேண்டும்!

வங்காளதேசம்: மாணவர்கள் மீண்டும் போராட்டம்: நீதிபதி பதவி விலக வேண்டும்!
By: No Source Posted On: August 10, 2024 View: 10333

வங்காளதேசம்: மாணவர்கள் மீண்டும் போராட்டம்: நீதிபதி பதவி விலக வேண்டும்!

 

வங்காளதேசத்தில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.

 

மாணவர்கள் போராட்டம் ஆங்காங்கே நீடித்து வரும் நிலையில், இன்று வங்காளதேச சுப்ரீம் கோர்ட்டை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

 

 

தலைமை நீதிபதி ஒரு மணி நேரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இதனால், வங்காளதேசத்தில் மீண்டும் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ளது.

Tags:
#Bangladesh  # Students Protest  # Judge  # Resign  # Obaidul Hassan 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos