ஒலிம்பிக்: பைனலுக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா

ஒலிம்பிக்: பைனலுக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா
By: No Source Posted On: August 06, 2024 View: 25

ஒலிம்பிக்: பைனலுக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா

 

பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா பைனலுக்கு முன்னேறினார்.

 

ஒலிம்பிக்கில் தடகளத்தில் இன்று, ஈட்டி எறிதல் போட்டிக்கான தகுதிச்சுற்று நடந்தது.

 

இந்தியா சார்பில் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா உட்பட இருவருடன் சேர்த்து மொத்தம் 32 பேர் களமிறங்குகின்றனர்.

 

நீரஜ் சோப்ரா, முதல் வாய்ப்பிலேயே 89.34 மீ., தூரம் ஈட்டி எறிந்து பைனலுக்கு முன்னேறினார்.

 

நாளை மறுநாள் ஆகஸ்ட் 08 அன்று பைனல் நடைபெற உள்ளது.

Tags:
#Neeraj Chopra  # Olympics Medals Tally  # India  # Paris Olympics 2024 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos