இலங்கை கடற்படை கப்பல் மோதி ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் மாயம்!

இலங்கை கடற்படை கப்பல் மோதி ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் மாயம்!
By: No Source Posted On: August 01, 2024 View: 1010

இலங்கை கடற்படை கப்பல் மோதி ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் மாயம்!

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகில் மோதியதில் விசைப்படகு கடலில் மூழ்கியது.

அதில் இருந்த நான்கு மீனவர்கள் கடலில் விழுந்து மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:
#ராமேஸ்வரம் மீனவர்கள்  # fishermans  # Sri Lanka  # Rameshwaram 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos