பாரீஸ் ஒலிம்பிக் - இந்திய வீராங்கனை லவ்லினா குத்துச்சண்டையில் காலிறுதிக்கு தகுதி

பாரீஸ் ஒலிம்பிக் - இந்திய வீராங்கனை லவ்லினா குத்துச்சண்டையில் காலிறுதிக்கு தகுதி
By: No Source Posted On: July 31, 2024 View: 132

பாரீஸ் ஒலிம்பிக் - இந்திய வீராங்கனை லவ்லினா குத்துச்சண்டையில் காலிறுதிக்கு தகுதி

 

பெண்கள் குத்துசண்டை 75 கிலோ பிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன்,

 

நார்வே வீராங்கனைஹோப்ஸ்டெட் உடன் மோதினார்.

 

இந்தப் போட்டியில் லவ்லினா 5-0 என்ற புள்ளிக்கணக்கில் நார்வே வீராங்கனையை தோற்கடித்தார்.

 

 

இதன்மூலம் லவ்லினா காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Tags:
#Lovlina  # Boxing  # Paris Olympics 2024 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos