பெண்களுக்கு முக்கியமானது ஒன்று?
பலருக்கும் முடி முக்கியமான ஒன்று, பெண்களுக்கு அதிகம்
முடி அதிகரிப்பதற்கு முன்பே பலருடைய முடியின் முனை தெரிந்தோ அல்லது உடைந்த விடுகிறது.
இதை தவிர்க்க சுத்தமான செக்கு தேங்காய் எண்ணெயும் தொடர்ந்து வைக்கலாம்.
முடி உதிர்வது பெரும்பாலும் உடலிலுள்ள ஹார்மோன் தொடர்புடைய செயல்
பெண்கள் கருவுற்றிருக்கின்ற காலத்தில் முடி உதிர்வது வெகுவாக குறைந்து விடும். முழுவதும் நின்று விடும்.
ஆனால் குழந்தை பிறந்த பிறகு மாறாக சத்து பற்றாக்குறை அதிக முடி கொட்ட ஆரம்பிக்கும்
பிறகு நாளடைவில் சரியாகிவிடும் இவையேல்லாம் இயற்கையாக ஏற்படுவது
ஒரு சிலருக்கு தலையில் ஏற்படும் பொடுகினாலும் தலைமுடி உதிரும்.
குடலில் தேங்கிய கழிவுகள் தோல் வியர்வை துவாரங்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது.
மயிர்கால்களில் ஒட்டிக் கொள்கின்றன.
நாளடைவில் இது காய்ந்து பொடுகுகளா மாறி மயிர்க்கால்களை பலவீனப்படுத்தி முடி உதிர்கின்றன.அரிப்பையும் உண்டுபண்ணும் , இதை நம்மால்தான் தவிர்க்க முடியும்
மாதம் இருமுறை அதிக சீயக்காய் அல்லது அரப்பு தலைக்கு பயன்படுத்தினால் போதும்.
தினந்தோறும் சீயக்காய் போட்டு உடலில் தேய்த்து குளிப்பது நல்லது.
சீயக்காய் வாங்கி அரைத்து பயன்படுத்துவது நல்லது.
இதில் உடலுக்கு ஏற்ப இயற்கையான பால் தயிர் பழ ஜூஸ்கள் கலந்து பயன்படுத்தலாம்
இவ்வாறு தேய்த்துக் குளிக்கும்போது உடலில் உள்ள வியர்வை துவாரங்கள் அனைத்தும் செயல்பட தொடங்கும் உடலில் கழிவு ஏற்ற பாதை வியர்வை வெளியேறுவது மிகவும் முக்கியம்.
முடிவளர்ச்சிக்கு நல்ல சக்தி வேண்டும் அது சிறுநீரகத்தில் இருந்து கிடைக்கிறது.
குடலின் ஆரோக்கியம் பொறுத்து அமைகிறது.
நார்ச்சத்து நிறைந்த பழ உணவுகள், தினந்தோறும் எடுத்து கொள்ளுங்கள்.
மலச்சிக்கல்,சளி , மாதவிடாய் , சிறுநீரக கழிவு தேக்கங்கள் இருந்தால் , இவைகளால் ஏற்ப முடி ஆரோக்கியமாக அமையும்
தலைக்கு தண்ணீர் ஊற்றும் முதல் நாளில் முடிக்கு நல்ல எண்ணெய் தலைக்கு வைக்க வேண்டும்.
வெளியே செல்லும் போது தலையை மூட வேண்டும்
பெண்கள் உடல் நிலைக்கு ஏற்ப கை கால் விரல்களில் மருதாணி வைத்தல் முடியின் ஆரோக்கியத்தை இன்னும் அதிகப்படுத்தும்.
Tags:
#Hair
# Dandruff
# Health Tips