
உணவுக்குப் பிறகு சூடான நீர் அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க?
சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த நீரை குடிப்பதை விட்டுவிட்டு சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் நம் நாட்டில் பலரும் சூடான நீர் என்றாலே வேண்டாம் என்றுதான் கூறுவோம். சாப்பிட்ட உடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கி விடும். திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு தாக்கம் புரியும்.
இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சப்படும் இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில் இது கொழுப்புகளாக மாறி மாரடைப்பு புற்று நோய்க்கு வழிவகுக்கும்.
ஆகவே உணவிற்குப் பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது உணவுக்குப் பிறகு சூடான தண்ணீர் குடிப்பதன் மூலம் மாரடைப்பு புற்றுநோய் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். குறைந்தபட்சம் இவ்வாறு செய்வதால் ஒரு உயிரை யாவது காப்பாற்ற முடியும். கண்டிப்பா இதைப் பற்றி எல்லாம் தெரிஞ்சுக்கோங்க.