
நீட் தேர்வு விவகாரம் - எடப்பாடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி?
நீட் தேர்வு விலக்கு அளிக்காவிடில் பாஜக கூட்டணியில் இருக்கமாட்டோம் என கூறத் தயாரா?
என நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
நீட் சிக்கலை நீங்கள் சரி செய்ய கூட்டணி மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது.
முடியுமா?. நீட் தேர்வை விலக்கு பெற கூட்டணியில் இருக்கும் நீங்கள் வலியுறுத்த தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.