
வெயில் காலத்தில் பலாப்பழம் அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு என்ன ஆகும் ?
நிபுணர்கள் கூற்றுப்படி, வெயில் காலத்தில் பலாப்பழம் சாப்பிட்டால் சிலருக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம் .
இதில் கலோரிகள் , கார்ப்ஸ் அதிகம் உள்ளதால் எடை அதிகரிக்க வழிவகுக்கும். கிட்னி பிரச்சனை உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் .
ஏனெனில் இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் பிரச்சனையை மேலும் மோசமாக்கும் .
இதில் சர்க்கரை உள்ளடக்கம் அதிகம் உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் அளவாக உண்ணவேண்டும்.