மக்கள் நீதி மய்ய நிர்வாக குழு கூட்டம் தேதியை அறிவித்தார் - கமல்ஹாசன்..!

மக்கள் நீதி மய்ய நிர்வாக குழு கூட்டம் தேதியை அறிவித்தார் - கமல்ஹாசன்..!
By: punnagainews Posted On: March 20, 2025 View: 2960

மக்கள் நீதி மய்ய நிர்வாக குழு கூட்டம் தேதியை அறிவித்தார் - கமல்ஹாசன்..!

கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் மார்ச் 22-ந் தேதி நடைபெற உள்ளது.

மக்கள் நீதிமய்யத்தின் பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

2-3-2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில் அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos