சென்னையில் இன்று 18 புறநகர் ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு ..!

சென்னையில் இன்று 18 புறநகர் ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு ..!
By: punnagainews Posted On: March 20, 2025 View: 3035

சென்னையில் இன்று 18 புறநகர் ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு ..!

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில்  18 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மின்சார ரெயிலானது ரத்து செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி பொன்னேரி - கவரைப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக

இன்று 18 புறநகர் ரெயில்கள் ரத்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos