
எழிலரசன் திமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமனம்
சென்னை :
திமுக மாணவர் அணிச்செயலாளராக இருந்த சி.வி.எம்.பி. எழிலரசன் திமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
திமுக மாணவர் அணித்தலைவராக இருந்த வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுக மாணவர் அணிச் செயலாளராக நியமனம் செய்து
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.