
ஆட்டோ தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் அறிவிப்பு
சென்னை ,
சென்னையில் மார்ச் 19 ஆம் தேதி ஆட்டோ தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது.
பைக் டேக்சியை தடை செய்ய வலியுறுத்தி வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் அபராதத்தில் இருந்து ஆட்டோக்களுக்கு விலக்கு தரவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.