தமிழக மீனவர்கள் காயம் - தொடரும் கடற்கொள்ளையர்களின் அட்டூழியம்!

தமிழக மீனவர்கள் காயம் - தொடரும் கடற்கொள்ளையர்களின் அட்டூழியம்!
By: No Source Posted On: August 11, 2024 View: 6501

தமிழக மீனவர்கள் காயம் - தொடரும் கடற்கொள்ளையர்களின் அட்டூழியம்!

 

மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், ரூ.4 லட்சம் மதிப்புள்ள வலைகள், ஜி.பி.எஸ். கருவி போன்றவற்றை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

 

இரும்புக் கம்பி உள்ளிட்டவற்றால் தாக்கப்பட்டதில் காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இலங்கை கடற்படையினர், கடற்கொள்ளையர்கள் மீனவர்களை தாக்கி செல்வது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:
#Tamilnadu  # Fishermen  # Sri Lankan Pirates  # தமிழக மீனவர்கள்  # இலங்கை கடற்கொள்ளையர்கள்  # தாக்குதல் 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos