இலங்கை தொடரை வென்றது; சுழலில் சிக்கிய இந்தியா...

இலங்கை தொடரை வென்றது; சுழலில் சிக்கிய இந்தியா...
By: No Source Posted On: August 07, 2024 View: 45

இலங்கை தொடரை வென்றது; சுழலில் சிக்கிய இந்தியா...

 

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.

 

இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

 

இதையடுத்து நடைபெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

 

இதன் மூலம் இலங்கைக்கு எதிராக 27 வருடங்களுக்கு பின் ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:
#இந்தியா  # இலங்கை  # ஒருநாள் கிரிக்கெட்  # India  # Sri Lanka  # ODI Cricket 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos