பிரபாஸ்: வயநாடு நிலச்சரிவு - பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2 கோடி நிதியுதவி!

பிரபாஸ்: வயநாடு நிலச்சரிவு - பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2 கோடி நிதியுதவி!
By: No Source Posted On: August 07, 2024 View: 3576

பிரபாஸ்: வயநாடு நிலச்சரிவு - பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2 கோடி நிதியுதவி!

 

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர்.

 

 

இதையடுத்து கேரள முதல்- மந்திரி நிவாரண நிதிக்கு நடிகர் நடிகைகள் பலர் நிதி வழங்கி வருகிறார்கள்.

 

இந்தநிலையில், வயநாடு நிலச்சரிவு பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக ரூ.2 கோடி கேரள முதல்-மந்திரியின் பேரிடர் நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் வழங்கி உள்ளார்.

Tags:
#Wayanad  # Landslide  # Prabhas  # பிரபாஸ்  # நிலச்சரிவு  # வயநாடு 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos